கவிதைகளை உயிர்ப்பிக்கும் டெக் வல்லுநர்!
பஞ்சாப் கவிதைகளை உயிர்ப்பிக்கும் பாக்.டெக் வல்லுநர்!
அபிதின் பத்து வயதில் அவரது தந்தை அவருக்கு பஞ்சாபி சூபி நூல்களின் தொகுப்பை வாசிக்க கொடுத்தார். அதிலிருந்து கவிதைகள் அனைத்தும் படிக்கும் போதே அபித்துக்கு பெரும் பரவசத்தைத் தந்தன.
அப்போது அவரின் வீட்டின் பெற்றோர் தங்களுக்குள் பஞ்சாபி பேசினாலும் குழந்தைகளிடம் உருதில் பேசினர். நாங்கள் பாகிஸ்தானில் வசிப்பதால், அங்கு பஞ்சாபியைப் பேசுவது மிக குறைவு. அப்படிப் பேசினாலும் அதனை சிலர் கொச்சையாக நினைக்கின்றனர்.
தற்போது பஞ்சாபி மொழிக்காக ஃபோக்பஞ்சாப் என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். அதோடு இம்மொழிக்கான அகராதியையும் உருவாக்கியுள்ளார் அபித்.
நன்றி: தி டைம்ஸ்