ஹீலியம் வாயு - பறப்போம் வானிலே
ஹீலியம் வாயுக்கள் இல்லாமல் வெப்ப வாயு பலூன்களில் பறப்பதை நாம் யோசிக்க முடியாது. இவற்றை பெறுவது எப்படி? ஈசியான வழி இயற்கை எரிவாயுவிலிருந்து பெறுவதுதான.
உலகிலுள்ள ஹீலியம் வாயுவின் அளவு 23 சதவீதம்.
ஹீலியம் வாயுவுக்கான சந்தை மதிப்பு 1.5 பில்லியன் டாலர்கள்.
இதில் வெப்பவாயு பலூன்களில் அடைக்கப்படும் ஹீலியம் வாயுவின் அளவு மட்டும் 8 சதவீதம்.
கிரையோஜெனிக்ஸ் முறையில் பயன்படும் ஹீலியம் வாயுவின் அளவு 29%
பதினான்கு தாவரங்களிலிருந்து ஹீலியம் வாயுவை உருவாக்க முடியும்.
2009 -2015 ஆம் ஆண்டில் அதிகரித்த ஹீலியம் வாயுவின் விலை 400 சதவீதம்.
க்ளீவ்லாந்தில் 1.5 ஹீலியம் பலூன்கள்(1986) பறக்கவிடப்பட்டு உள்ளன.
நன்றி: க்வார்ட்ஸ்