காரின் திறன் குறைவதை தடுக்க முடியுமா?
ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி
கார்கள் தன் திறனை ஆண்டுகள்தோறும் இழக்கிறதா?
ஏன் நீங்கள் கூடத்தான் இருபது வயதில் செய்த விஷயங்களை அறுபதில் செய்ய முடியாமல் தடுமாறுகிறீர்கள்.
கார்களும் அதேபோல்தான். என்ன அம்பாள் சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்தால், சும்மா விர் வேகம் காட்டும் மாருதி போல இழப்பு குறையும்.
நீங்கள் செல்லும் சாலை, பயன்படுத்தும் எரிபொருள், வண்டியை ஓட்டும் விதம் ஆகியவை காரின் திறன் குறைவில் முக்கிய பங்காற்றுகின்றன. ஆண்டுகள்தோறும் காரின் திறன் குறைவு தவிர்க்க முடியாது. எந்திரங்கள் தேய்மானம் அடைவது இயற்கை. எனவே அதனைக் கூடுமான அளவு குறைக்க முயற்சிப்பது மட்டுமே நம்மால் முடியும்.
நன்றி: பிபிசி