சத்து அதிகம் எதில் - கேரட் அல்லது கேரட் கேக்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி
கேரட் கேக் சாப்பிட்டால் கேரட்டில் கிடைக்கும் சத்துக்கள் கிடைக்குமா?
26 செ.மீ அகலமான 525 கிராம் கேக்கை வெட்டி சாப்பிடுகிறீர்கள். அதில் ஒரு டீஸ்பூனில் மூன்று கேரட் துண்டுகள் வருகிறது என்றால் உங்களுக்கு கிடைக்கும் கலோரி 60 கிராம். முழுகேக்கிலும் இதுபோல எட்டு முழு கேரட் துண்டுகள் கிடைக்கின்றன என வைத்துக்கொள்ளுங்கள். இதில் அதிக சத்துக்கள் வீணாகாமல் கேரட்டை சாப்பிட முடியும்.
கேக் வடிவில் கேரட்டை எடுத்துக்கொண்டால் உங்களுக்கு ஒரு துண்டில் குறைந்தபட்சம் 50 கிராம் கொழுப்பு உடலில் சேரும். இவ்வகையில் 4, 500 கலோரி உடலில் சேருகிறது.
நன்றி: பிபிசி