இசை அலைகள் - நிறைவடைவது எங்கு?
பிபிசி |
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
இசை அலைகள் நிறைவடைவது எங்கு?
மூடிய ஒரு அறைக்குள் இசை அலைகள் பரவும் போது எதிரொலியை உருவாக்குகின்றன. அதே மூடப்படாத பரப்பில் காற்றின் வேகத்தைப் பொறுத்து அது பிறரின் காதுக்கு கேட்கலாம். மனிதர்களின் காதுகள் கேட்கும் அலைவரிசை வரையில் ஒலி கேட்கும். அவற்றின் அதிர்வெண் அதிகரிக்கும்போது நம்மால் அவற்றை உணர முடியாது. இவ்வகையில் நாம் பார்வை சார்ந்து இயங்குபவர்களே. காட்டில் வாழ்ந்தபோது, ஐம்புலன்களும் கூர்மையாக இருந்தால் மட்டுமே இயற்கை விலங்குகளைத் தாண்டி உயிர்வாழ முடியும். பின் நிலைமை மாறியது. 1,493 மி/செகண்ட் வேகத்தில் நீரில் இசை அலைகள் பரவும். காரணம், காற்றை விட நீரில் அழுத்தம் குறைவு. இசை அலைகளை உருவாக்க ஆற்றல் தேவை. இதன் முடிவு என்பது அது வெளியிடப்படும் ஊடகம் பொருத்தது.