ஆங்கிலம் பொதுமொழியானது எப்படி?




Image result for english






ஆங்கிலம் என்பது பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக உள்ளது. லத்தீன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலிருந்து பெறப்பட்ட வார்த்தைகள் மூலம் ஆங்கிலம் வலுப்பெற்றுள்ளது.


ஜெர்மனியிலிருந்து வந்த பழங்குடியான ஆங்கெலஸ் என்பவரின் பெயரிலிருந்துதான் இங்கிலீஷ் என்ற வார்த்தை உருவானது. ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக கொண்டிராத நாடுகள் இவை.


Anguilla
Antigua and Barbuda
Australia
Bahamas
Barbados
Belize
Bermuda
Botswana
The British Virgin Islands
Cameroon
Canada (except Quebec)
Cayman Islands
Dominica
England
Fiji
Gambia
Ghana
Gibraltar
Grenada
Guyana
Ireland, Northern
Ireland, Republic of
Jamaica
Kenya
Lesotho
Liberia
Malawi
Malta
Mauritius
Montserrat
Namibia
New Zeland
Nigeria
Papua New Guinea
St. Kitts and Nevis
St. Lucia
St. Vincent and the Grenadines
Scotland
Seychelles
Sierra Leone
Singapore
Solomon Islands
South Africa
Swaziland
Tanzania
Tonga
Trinidad and Tobago
The Turks and Caicos Islands
Uganda
United Kingdom
Vanuatu
Wales
Zambia
Zimbabwe


அமெரிக்காவில் ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழியா அறிவிக்கப்படாததற்கு காரணம், அவர்களின் அரசியலமைப்புச் சட்டம்தான். இதன்காரணமாக, அங்குள்ள மாநிலங்கள் தம் தேவைக்கேற்ப ஏதேனும் மொழியை அதிகாரப்பூர்வமாக கொள்ளலாம்.

ஆனால் இதுதான் என அமெரிக்க அரசு எதனையும் அறிவிக்கவில்லை. ஆங்கிலத்தை அடுத்து ஸ்பானிஷ் மொழி அங்கு அதிகம் பேசப்பட்டு வருகிறது.


வெளிப்படையாக சொன்னால் கடினமான வினைச்சொற்களைக் கொண்ட, பொருளை உணர்த்தும் ஆங்கிலம் பொதுமொழியாக அனைவரும் ஏற்றுக்கொண்டது வியாபாரத்திற்காகத்தான். ஆனால் இதில் மாஸ்டர் ஆவது மிக கடினம்.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில ஆங்கிலத்தில் பல்வேறு மருத்துவ நூல்கள் வெளிவந்திருந்தன. அதோடு வியாபாரத்திற்கான பொதுமொழி தேடும் கட்டாயமும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்பட்டிருந்தன.

நன்றி: தாட்.கோ


படம்: இங்கிலீஷ் எக்ஸ்ப்ளோரர்