உலகை ஆட்டிப் படைக்கும் செயற்கை நுண்ணறிவு!


1. மழை பெய்வது, மரங்களின் அறிவியல், அவை தமக்குள் பேசிக்கொள்கின்றனவா என்பது போன்ற கேள்விகள் நமக்குள் இருந்தாலும் நாம் யாரிடமும் கேட்டிருக்க மாட்டோம். இவை பற்றி பேசுகிறார் ஆசிரியர். 



40641081The Secret Wisdom of Nature: Trees, Animals, and the Extraordinary Balance of All Living Things ― Stories from Science and Observation












2.நீங்கள் பார்க்கும் செய்தி, படிக்கும் நாளிதழ், வாங்கும் கடலை மிட்டாய் என அனைத்திலும் ஏதோவொரு செய்தி தாக்கம், தூண்டுதல் உண்டு. இதனை நன்றாக யோசித்தால் உணர்வீர்கள். மைக்ரோசாஃப்டின் tay சாட்பாட் போன்ற கண்டுபிடிப்பு எப்படி இனவெறி கொண்டதாக மெல்ல மாறியது முதற்கொண்டு செயற்கை அறிவு குறித்த தாக்கத்தை அருமையாக எழுதியுள்ளார் கார்த்திக். 



-கோமாளிமேடை டீம்