4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தோழன் யார்?





Who's a good boy or girl?
அட்லஸ் அப்ஸ்குரா





ஸ்காட்லாந்தின் ஆர்க்னேயில் புதுமையான தொல்பொருள் புதுமை அரங்கேறியுள்ளது. தொல்பொருள் படிமத்திலிருந்து 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த நாயின் முகத்தை புதுப்பித்து வடிவமைத்துள்ளனர்.


மனிதனோடு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நண்பனாக புழங்கி வரும் அடிமை விலங்கு நாய் மட்டுமே. காலத்திற்கேற்ப மனிதர்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டதால் மட்டுமே நாய் தாக்குப்பிடித்து வாழ்கிறது. இதைப்போல மற்றொன்றைக் குறிப்பிடலாம். பறவைகளில் அது காக்கை.



ஐரோப்பிய சாம்பல் ஓநாயை ஒத்த உடல் அமைப்பைக் கொண்ட நாய் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்காட்லாந்தின் குவீன் கைர்ன்  எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு நாயின் மண்டை ஓடு தொடர்பான படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டது. மேற்சொன்ன இடத்திலுள்ள கல்லறையில் நிறைய நாய்களின் மண்டை ஓடுகள் கிடைத்துள்ளன.


நன்றி: அட்லஸ் அப்ஸ்குரா