மவுத்வாஷ் பயன்படுத்தலாமா?


Should children use mouthwash? © Getty Images
பிபிசி







குழந்தைகள் மவுத்வாஷ் பயன்படுத்தலாமா?

6-14 வரையிலான குழந்தைகள் ப்ளூரைடு கலந்த பற்பசை, மவுத் வாஷ் பயன்படுத்தும்போது, பற்கள் சொத்தையாகாமல் காப்பாற்றப்படுவது உண்மைதான்.

ஆனால் உணவு உண்ட பிறகு மவுத் வாஷ் பயன்படுத்தி பற்களின் நலம் காப்பாற்றப்பட்டதற்கு எந்த வித அறிவியல் ஆதாரங்களும் கிடையாது. எனவே பல் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு குழந்தைகளுக்கு மவுத்வாஷ் பரிந்துரைக்கலாம்.


நன்றி: பிபிசி

பிரபலமான இடுகைகள்