தாயிடம் பேசத் தயங்கிய விஷயங்கள் என்ன?
The Moment of Lift: How Empowering Women Changes the World
by
உலகின் மூன்றாவது செல்வாக்கான பெண்மணி மெலிண்டா கேட்ஸ். உலகம் முழுக்க கேட்ஸ் பவுண்டேஷன் பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அதுபற்றி பயணத்தை இந்நூலில் விவரித்துள்ளார் மெலிண்டா கேட்ஸ்.
Maybe You Should Talk to Someone: A Therapist, Her Therapist, and Our Lives Revealed
by
உளவியல் மருத்துவரின் உலகைப் பற்றிய நேர்மையான பதிவுகளைக் கொண்ட நூல் இது.
நாம் நம் தந்தையிடமும், தாயிடமும் பேசத் தயங்கும் கூச்சப்படும் விஷயங்களை பதினைந்து எழுத்தாளர்கள் மெய்ப்பட எழுதியுள்ளனர். இதனை தொகுத்துள்ள மிச்செல் ஃபில்கேட், தனது தந்தையால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டவர். இதனை சமூக வலைத்தளங்களில் எழுதும்போது உலகெங்கிலுமிருந்து ஆதரவு குவிந்தது. சிலர் இம்முறையில் தனது அனுபவங்களை, கருத்துகளை எழுதினர். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் இதோ இந்நூலில் உள்ளன.
நன்றி: குட் ரீட்ஸ்