சூயிங்கம் உடலில் தங்கி விடுமா?
பிபிசி |
சூயிங்கம் நம் உடலில் தங்கிவிடுவது உண்மையா?
நிச்சயம் இல்லை. பிளாஸ்டிக், சோயா ஆகிய பொருட்களிலான சூயிங்கம் நிச்சயம் வயிற்றுக்குள் போனால் செரிக்காது. ஆனால் அது வயிற்றுக்குள் அப்படி இருக்க முடியாது. காரணம், நம் செரிமான அமைப்பு அப்படி. மூன்று நாட்களுக்குள் மலம் வழியாக வெளியே வந்துவிடும். அதுதான் சூயிங்கம்மின் லிமிட்.
நன்றி: பிபிசி