இருகோள்கள் ஒரே வட்டப்பாதையில் சாத்தியமா?
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
இரண்டு கோள்கள் ஒரே வட்டப்பாதையில் சுற்றிவருவது சாத்தியமா?
இரண்டு கோள்களின் கோணங்களைப் பொறுத்தே இதனை உறுதிப்படுத்த முடியும். ஒன்றைப் பின்பற்றி ஒன்று வரலாம். ஆனாலும் கூட இரண்டும் தன்னைத்தானே சுற்றும் வேகம், ஈர்ப்புவிசை ஆகியவையும் இதில் முக்கியமானது. இதோடு கோள்களை இயக்கும் மையத்திலுள்ள நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசை வட்டப்பாதையை தீர்மானிக்கிறது. சூரியன், வியாழன் ஆகியவற்றுக்கு இடையே இதுபோல சில கோள்கள் சுற்றி வருகின்றன.
நன்றி: பிபிசி