டைனமோக்கள் எலக்ட்ரிக் கார்களுக்கு உதவுமா?
பிபிசி |
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
டைனமோக்களைப் பயன்படுத்தினால் எலக்ட்ரிக் கார்களின் வேகத்தை அதிகரிக்க முடியுமா?
இன்றைய கார்களில் கைனடிக் வகை ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான செட்டிங்குகள் உண்டு. பேட்டரிகள் மூலம் இயங்கும் எலக்ட்ரிக் கார்களுக்கு இந்த அமைப்பு மூலம் கூடுதல் ஆற்றல் கிடைக்கலாம். இப்போது கார்களின் சக்கரங்கள் இயங்கும்போது கிடைக்கும் ஆற்றல் பேட்டரிகளில் சேகரிக்கப்படுகிறது. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.100 சிசி வண்டி என்றாலும் முழுத் திறனில் அது ஓடாது. எனவே சிறியளவிலான ஆற்றல் சேகரிப்பு மட்டுமே இப்போது சாத்தியமாகும்.
நன்றி: பிபிசி