காற்றில் ஈரப்பதம் அதிகரித்தால் என்னாகும்?




Vintage Cricket Bat Ball black and white image Instant Download Digital printable picture clipart graphic - transfer, burlap, iron on 300dpi by UnoPrint on Etsy




ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி

காற்றில் ஈரப்பதம் அதிகரித்தால் கிரிக்கெட் பந்தின் சுழற்சி மாறுபடுமா?


உள்நாடோ, வெளிநாடோ ஆட்ட மைதானம் கிரிக்கெட் பணியின் பலத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படும். அப்போதுதான் உள்நாட்டு அணி வெல்ல முடியும். எனவே இதில் தட்பவெப்பநிலையும் கூட்டுசேர்கிறது. இதைக் காரணமாக கூறினாலும் பந்து ஸ்விங் ஆவது ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஒருவேளை மழைபெய்து களம் ஈரமானால் பந்து எல்லைக்கோட்டை தொடுவது தாமதமாகும். அவ்வளவே.

மற்றபடி இந்த நேரத்தில் அறிவிக்கப்படும் டக்வொர்த லீவிஸ் முறை யாருக்கும் புரியாத சீக்ரெட் விதி.

நன்றி: பிபிசி

படம்: பின்டிரெஸ்ட்

பிரபலமான இடுகைகள்