நிறுவனத்தைத் தொடங்கும் முறைகள்!
மென்டல் ஃபிளாஸ் |
நிறுவனத்தை தொடங்குவதில் பல்வேறு முறைகள் உள்ளன. அதில் ஒன்று எல்எல்சி லிட், இன்க் லிட்., எந்த முறையில் நிறுவனத்தைத் தொடங்குவீர்கள்?
எல்எல்சி முறையில் நிறுவனத்தைத் தொடங்குவது எளிது. காரணம் இது நிறுவனத்தைத் தொடங்கி அதன் சொத்துக்களையும் தனிப்பட்ட சொத்துக்களையும் பராமரிக்க உதவுகிறது. நிறுவனத்தை நிர்வகிப்பதில், பல்வேறு மேலாளர்களையும் பணியாளர்களையும் எடுத்து வேலை செய்வது இம்முறையில் எளிது.
உலகில் 75 சதவீத சிறுநிறுவனங்கள் எல்எல்சி முறையில் தொடங்கப்பட்டுவருகின்றன.
இன்க், கோ, லிட்
இவ்வகையில் வரும் நிறுவனங்கள், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் ஆகும். இதன் இயக்குநர்கள், அதிகாரிகளின் தேர்வில் முதலீட்டாளர்களின் தலையீடு, நிர்பந்தம் உண்டு.
இதனால் நிறுவனத்தின் மாற்றங்கள் அனைத்தும் குறிப்பிட்ட குழு நியமிக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைகளின் பேரில் செயல்பாட்டுக்கு வரும்.
நன்றி: மென்டல் ஃபிளாஸ்