உப்பில் இருப்பது என்ன?






cubic crystals of table salt or sodium chloride






உப்பில் என்ன இருக்கிறது?

சமையலுக்கு பயன்படுத்தும் உப்பில் 97-99% இருப்பது சோடியம் குளோரைடு மட்டுமே. அதில் இன்னும் தூயது வேண்டுமென்றால் கல் உப்பை நாடலாம்.  உப்பில் சோடியம் குளோரைடு இருக்கலாம். உப்பு வேறு சோடியம் வேறு. சோடியம் என்பது இயற்கையில் அவ்வளவு எளிதாக கிடைக்காத கதிர்வீச்சு தன்மை கொண்ட வேதிப்பொருள். 

செரிமானத்திற்கு முக்கியப் பொருளான சோடியம் உப்பு வழியாக உடலில் சேருவது மிக அவசியம்.  உப்பு என்றாலும் அது உடலில் சேரும்போது சோடியம் அயனிகள், குளோரைடு அயனிகள் என இருப்பதால் இதன் எடையை அவ்வளவு எளிதாக கணித்துவிட முடியாது. 

சூப், பாஸ்தா, சாண்ட்விச் , பிரெட் வழியாக உடலுக்கு தேவையான சோடியம் கிடைக்கிறது. உப்பின் எடை மூன்று கிராம் என்றால் அதில் சோடியம் 1.5 கிராம் இருக்கவேண்டுமென்ற தேவை கிடையாது.