மூடநம்பிக்கைகளிலிருந்து மருத்துவம் வளர்ந்த கதை!


Image result for The Sawbones Book: The Hilarious, Horrifying Road to Modern Medicine

புத்தக கடை!

The Sawbones Book: The Hilarious, Horrifying Road to Modern Medicine

Justin McElroy,
Sydnee McElroy
216 pages
Weldon Owen

கிரேக்க மம்மிகளை பொடியாக்கி தின்று நோய் தீர்ப்பது, தலையில் துளையிட்டு மைக்ரேன் தலைவலியை விரட்டுவது, கதிரியக்க பொருட்களிலான உடையை அணிந்து ஆண்மையைக் கூட்டுவது என மூடநம்பிக்கைகளிலிருந்து மருத்துவம் வளர்ந்து வந்த வரலாற்றை பேசுகிறது இந்நூல்.

Einstein's Monsters: The Life and Times of Black Holes
Chris Impey 304 pp
W. W. Norton Company

வானியலாளரான கிறிஸ் இம்பெய், கருந்துகளை, ஐன்ஸ்டீனின் சார்பியல் தியரி உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை எளிமையாக புரியும்படி விளக்கியுள்ள நூல் இது.

End of the Megafauna: The Fate of the World's Hugest, Fiercest, and Strangest Animals
Ross D E MacPhee,Peter Schouten
256 pp,W. W. Norton Company

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த டைனோசர், ராட்சஷ லெமூர் உள்ளிட்ட மிருகங்களை படமாக வரைந்து விவரித்திருக்கிறார்கள்.