மார்க்கெட்டில் புதுசு - பெஸ்ட் 2018!








கேட்ஜெட்ஸ் ஸ்பெஷல்!


சாகச விரும்பிகளுக்கான கேமரா. ப்ளூடூத் மூலம் எளிதாக கேமராவை ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கலாம். வாட்டர் ப்ஃரூப் வசதியுடன் கச்சிதமான ஸ்லிம் கேமரா. 



எலக்ட்ரானிக் இசை பற்றிய அடிப்படையை கற்க உதவும் கருவி. ட்ரம்பேட், கீபோர்ட் கொடுக்கும் காசுக்கும் மதிப்பான இசைக்கருவி.


35 மணிநேர பேட்டரி திறனுடன் 3டி ஸ்கேனிங், மூன்று லெய்கா லென்ஸ் கேமரா என அதிரடிக்கிறது ஹூவெய் போன். அதிரடி அம்சங்களால் இப்போதைக்கு ஆண்ட்ராய்டில் நெ.1 போன் இதுதான்.

Garmin vívosmart 4 


உங்கள் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவு, தூக்கம், மன அழுத்தம் என அனைத்தையும் மணிக்கட்டிலுள்ள பேண்ட் மூலம் அறியலாம். கச்சிதமான வடிவமைப்பில் ஒருவாரம் தாக்குப்பிடிக்கும் சார்ஜ் இதன் பெரும்பலம்.

Jabra 65t active


நாடி நரம்பெல்லாம் இசைவேட்கை நிரம்பியவர்களுக்கு ஜப்ரா இயர்போன்களின் துல்லிய ஒலி திருப்தி அளிக்கும். போன் அழைப்பு உள்ளிட்டவற்றையும் எளிதாக செய்யமுடிவது சிறப்பு.