தலைவன் இவன் ஒருவன் - மின்னூல் வெளியீடு






இனிய நண்பர்களுக்கு,


முத்தாரம் வார இதழில் வெளியான சமூக தொழில்முனைவோர் குறித்த தொடர் தலைவன் இவன் ஒருவன். தன் தொழிலோடு சமூகத்தையும் கூடவே சக பயணியாக அழைத்து சென்ற தொழில்முனைவோர் குறித்த அறிமுகங்களை இந்நூல் கொண்டுள்ளது. முதலில் இந்த ஐடியாவை பகதூரிடம் கூறியபோது அவருக்கு அப்படிப்பட்டவர்களை உலகளவில் தேடிப்பிடித்தால் எழுத முடியும் என்றார். எனவே எல்லைகள் முக்கியமல்ல: ஒருவரின் எண்ணங்களே முக்கியம் என கார்ட்டூன் கதிரிடம் லோகோ வாங்கி தொடரை தொடங்கினோம். நினைத்து பார்க்கமுடியாத ஆச்சரியங்களை வாரம்தோறும் தலைவர்கள் ஏற்படுத்தினார்கள். வாசியுங்கள். விமர்சியுங்கள். நன்றி.


இணைய லிங்க் இதோ!

https://tamil.pratilipi.com/read/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-mafGV5eS6Fli-2h61k458u4g9551