அரசு உங்களை உற்றுப்பார்க்கிறது!



Experts while the government surveillance order was well within the ambit of IT Act, 2000, its Section 69 (1) needed to be revisited keeping in mind privacy laws. Photo: iStockphoto

இந்திய அரசின் பத்து அமைப்புகள் தனிப்பட்ட ஒருவரின் கணினி வழி தகவல் தொடர்பை கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுபற்றி நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி காங்கிரஸ் அரசு ஆட்சியிலிருந்து 2009 ஆம் ஆண்டிலிருந்தே இச்சட்டம் அமுலில் உள்ளது. ஆனால் இதனை வெளிப்படையாக கூறியதற்கு எங்கள் மீது பழிபோட பார்க்கிறார்கள்“ என பேசியுள்ளார். பிரைவசி குறித்து மேலவையில் காரசார விவாதம் நடைபெற்றது. 

தகவல் தொழில்நுட்ப சட்டம் 69(1) சட்டத்தை இந்திய அரசு சீர்த்திருத்தியது நாட்டில் அதிகரித்துவரும் பிரிவினை வாத தீவிரவாதிகளை கட்டுப்படுத்த என்று கூறியுள்ளது. இச்சட்டத்தின் விளைவாக Intelligence Bureau, Narcotics Control Bureau, Enforcement Directorate, Central Board of Direct Taxes, Directorate of Revenue Intelligence, Central Bureau of Investigation, National Investigation Agency, Cabinet Secretariat (R&AW), Directorate of Signal Intelligence (for service areas of Jammu and Kashmir, North-East and Assam only) and the Commissioner of Police, Delhi ஆகிய அமைப்புகள் ஒருவரின் கணினியை உளவறிய இனி எந்த தடையுமில்லை. 

அரசியல் தாக்குதல் இது என காங்கிரஸ் கூறினாலும் அரசு இந்த விஷயத்தில் எந்த விதத்திலும் பின்வாங்குவதில்லை என தீர்மானித்துள்ளதாகவே அதன் நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.  

பிரபலமான இடுகைகள்