உணவு வீணாவதை கதிரியக்க முறையில் தடுக்கலாம்!




mr bean eating GIF
giphy.com



மிஸ்டர் ரோனி

கதிரியக்க முறையில் உணவைப் பாதுகாக்க முடியுமா?


இன்று உணவு பற்றாக்குறை எவ்வளவு அதிகம் இருக்கிறதோ அதேயளவு, உணவு வீண டித்தலும் நடக்கிறது. இங்கிலாந்தில் 20 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான பொருட்கள் வீணாக குப்பையில் எறியப்படுகின்றன. இதைத் தடுக்க ஒரே வழி, கதிரியக்க முறையில் பாக்டீரியாக்களை கொல்வதுதான். இதற்காகவே 1970களில் ஜெர்மனியில் கதிரியக்க பரிசோதனை மையம் உருவானது.

ஆனாலும் இம்முறை வெற்றிபெறவில்லை. ஏன் இன்றுவரையும் கூட. காரணம், கதிர்வீச்சில் நுண்ணுயிரி நீக்கம் செய்த உணவு உடலை பாதிக்கும் என மக்கள் தவறாக எண்ணுவதுதான் காரணம். எதிர்காலத்தில் இம்முறை அமலுக்கு வரலாம். மக்கள் ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் சரி. ஏனெனில் உணவுப் பொருட்கள் அவ்வளவு கிராக்கியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.

நன்றி - பிபிசி






பிரபலமான இடுகைகள்