சூரிய வெப்பத்தால் உடலின் கொழுப்பு கரையுமா?



Summer, Holiday, Young Woman, Woman, Ocean, Sea
pixabay.com




மிஸ்டர் ரோனி

சூரிய வெப்பத்திலிருந்து க்ரீம்கள் நம்மைக் காக்குமா?


எஸ்பிஎஃப் 30 என அச்சிடப்பட்ட க்ரீம்கள் ஓரளவு உங்கள் தோலை சூரியனின் வெப்பத்திலிருந்து காக்கும். காக்கும் என்பதன் பொருள் அதிலுள்ள புற ஊதாக்கதிர்கள் ஏற்படுத்தும் புற்றுநோய் பாதிப்பிலிருந்து... ஆனால் க்ரீம்களிலேயே மைக்ரோ பிளாஸ்டிகள் இன்னொரு வகை பிரச்னை வந்தால் கஷ்டம் சால கஷ்டம்தான். இந்தப் பிரச்னைகளை நீங்களே யோசித்துக்கொண்டு க்ரீம்களைப் பூசுங்கள்.


சூரிய வெப்பம் உடல் கொழுப்பைக் குறைக்குமா?

சூரிய வெப்பத்திலிருந்து கிடைக்கும் விட்டமின் டி, உடல் கொழுப்பை கரைக்க உதவுகிறது. ஆனால் அதற்காக வெயிலில் நீங்கள் உட்கார்ந்திருந்தால் எந்த பிரயோஜனமும் நிகழப்போவதில்லை. உடலில் நீர்ச்சத்து கீழிறங்குவது தவிர வேறெதுவும் நடக்காது.



நன்றி - பிபிசி


பிரபலமான இடுகைகள்