நீலநிற சீஸ் என்ன செய்யும்?

Does eating blue cheese contribute to antibiotic resistance? © Getty Images




மிஸ்டர் ரோனி

நீலநிற சீஸை உண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமா?

சரிவிகிதமான உணவைச் சாப்பிட்டால்தான் உடல் சரியாக இயங்கும். நீங்கள் கூறும் குறிப்பிட்ட உணவைச் சாப்பிட்டால் மட்டும் பாக்டீரியாக்களை எதிர்கொள்வதற்கான வழி பிறந்துவிடாது. ஆன்டி பயாடிக் மருந்துகள் கூட இன்று பாக்டீரியாக்களுக்கு எதிராக தேங்கி விட்டன. பாக்டீரியாக்களில் பலவீனமாக உள்ளவற்றை மட்டுமே அவை எதிர்கொண்டு தாக்கி அழிக்கின்றன.

பென்சிலினை சீஸ் தயாரிப்பில் பயன்படுத்தினால் நீங்கள் சொன்னது போல, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்காது. வயிற்றிலுள்ள நன்மை, கெடுதல் செய்யும் பாக்டீரியா என அனைத்துமே அழியும் விளைவுதான் ஏற்படும். எனவே மருந்தை மருந்தாக பயன்படுத்துவதே நல்லது.

நன்றி - பிபிசி


பிரபலமான இடுகைகள்