தலைமுடியால் நமக்கு அலர்ஜி ஏற்படுமா?




Can you be allergic to human hair? © Getty Images




மிஸ்டர் ரோனி


நமது தலைமுடி நமக்கு அலர்ஜி ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதா?

அலர்ஜி என்பது விலங்குகளின் அல்லது நமது தலைமுடியால் ஏற்படும் வாய்ப்பு இல்லை. காரணம், அவற்றில் கெராட்டின் என்ற புரதம் மட்டுமே இருக்கிறது. ஆய்வுப்படி இதில் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தப் பொருட்களும் கிடையாது. ஆனால், விலங்குகளின் எச்சில், தோல் செல்கள் நமக்கு அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு ள்ளது.

விலங்குகளின் முடி நமது உடலுக்குள் சென்றால் அவை பாதிப்பை ஏற்படுத்தலாம். அதுவும் பெரியளவு பாதிப்பு இருக்காது.

நன்றி - சயின்ஸ் ஃபோகஸ்


பிரபலமான இடுகைகள்