டைனோசர்கள் அழியாமல் இருந்திருந்தால்.....
மிஸ்டர் ரோனி
டைனோசர்கள் அழியாமல் இருந்திருந்தால் அவர்களைக் கொண்ட குடிமைச்சமூகம் உருவாகி இருக்குமா?
இனிய கற்பனைதான். ஆனால் நடக்க வாய்ப்புள்ளது. 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் விண்கல் மோதலால் உயிரிழந்தன. இதில் பறவைகள் தப்பிப் பிழைத்துவிட்டடன. இதில் முக்கியமான உயிரினம் வெலோசிராப்டர் என்பன. இவை இன்றுள்ள நாய்களைப் போன்ற புத்திசாலித்தனமான விலங்கினம். பெரிய மூளை சுறுசுறுப்பான புத்தியைக் கொண்டவை இவை.
இவையும் கோள்களின் தாக்குதலில் அழிந்துபோய்விட்டன. ஆனால் அவை உயிருடன் இருந்திருந்தால் பரிணாம வளர்ச்சியில் அறிவு வளர்ச்சியில் பலபடி முன்னேறி வந்திருக்கும். வளர்ப்பு பிராணியாகவும் மாறியிருக்க வாய்ப்பு உள்ளது.
நன்றி - சயின்ஸ் ஃபோகஸ்