கேட்ஜெட்ஸை மழையில் காப்பாற்றுவது எப்படி?




Image result for rain



மிஸ்டர் ரோனி

மழைநாட்களில் என்னையும் கேட்ஜெட்ஸையும் எப்படி பாதுகாப்பது?


மான் மார்க் குடைகளை பாத்திரக் கடைகளில் கேட்டு வாங்குங்கள். பட்டன்களை நன்கு அழுத்திப்  பார்த்துவிட்டு காசு கொடுங்கள். இதுதான் அடிப்படையானது. மற்றபடி ரெயின்கோட், வாட்டர் ப்ரூஃப் ஷூக்கள் போன்றதெல்லாம் உங்கள் பட்ஜெட் சம்பந்தப்பட்ட விஷயங்கள். எது சாத்தியமோ அதனை வாங்குங்கள். இவையெல்லாம் மழை, நீர் இறைத்துச் செல்லும் கார்கள் ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டு வாங்க வேண்டும்.

நன்றி - டி3 இதழ்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!