செபி அமைப்பு பற்றி அறிவீர்களா?
தெரியுமா?
இந்திய அரசு, 1988 ஆம் ஆண்டு பங்குச்சந்தைகளை முறைப்படுத்தும் நோக்கில் செபி (Securities and Exchange Board of India) அமைப்பைத் தொடங்கியது.
1992 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் செபிக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதிலிருந்து முறையான அரசு அமைப்பாக வடிவம் பெற்று இயங்கத் தொடங்கியது.
செபி அமைப்பின் முதன்மை அலுவலகம் மும்பையில் அமைந்துள்ளது.
டில்லி, கோல்கட்டா, அகமதாபாத், சென்னை ஆகிய இடங்களிலும் இந்த அமைப்புக்கு கிளை அலுவலகங்கள் உண்டு.
செபி அமைப்பின் குழுவில் மத்திய நிதித்துறை, ஆர்பிஐ வங்கி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.
?