செமாரூ நிறுவனத்தின் வருமானத்தை அதிகரித்த தலைவர் இவர்தான்! கிராந்தி கடா
கிராந்தி கடா |
கிராந்தி கடா
சீப் ஆபரேஷன் ஆபீசர், செமாரூ என்டர்டெய்ன்மெண்ட்
கிராந்தி, 200 வல்லுநர்கள் கொண்ட படையை வைத்துள்ளார். செமாரூ நிறுவனத்திற்கு போன்கள் டிஜிட்டல், டிடிஹெச், கேபிள் என பல்வேறு வணிகங்கள் உண்டு. 2018ஆம் ஆண்டு கிராந்தியின் திறமையால் நிறுவனத்தின் வருமானம் 41 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது இந்த நிறுவனம் டிடிஹெச்களில் பல்வேறு சேனல்களை ஒளிபரப்பி வருகின்றனர். எவர்க்ரீன் கிளாசிக், டாடா ஸ்கை மராத்தி சினிமா, காமெடி கல்லி, ஹமார் சினிமா ஆகியவைதான் அவை. இவை மட்டுமன்றி மினிபிளெக்ஸ், டாடா ஸ்கை காமெடி, டாடா ஸ்கை டிவோஷன், சதபாபர் ஹிட்ஸ் ஆகியவை சிறப்பான வெற்றி பெற்றிருக்கின்றன. அடுத்து பக்தி ஸ்டூடியோ என்பதை உருவாக்கியுள்ளார்.ஆன்மிக துறையில் பாடல்களை பாடுபவர்களை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சி இது என சொல்கிறார் கிராந்தி.
Impact magazine
கருத்துகள்
கருத்துரையிடுக