விளம்பர ஏஜென்சியை விரிவாக்கிய சாதனைத் தலைவர்! - திவ்யா கரணி
திவ்யா கரணி
திவ்யா கரணி
இயக்குநர், டென்ஸ்ட்டு எக்ஸ் இந்தியா
விற்பனை, விநியோகம், விளம்பரம் ஆகிய பிரிவுகளில் 36 ஆண்டு கால அனுபவசாலி. இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் யுனிலீவர், சிட்டிவங்கி ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். 2011இல் டென்ஸ்ட்டு எக்ஸ் இந்தியா நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். டாடா குழுமம், கோல்கேட், ரெக்கிட்பென்கிஸ்சர், ஹிடாச்சி, ஆகிய நிறுவனங்களுக்காக பணியாற்றியுள்ளார். நிறுவனத்தின் வளர்ச்சியை 22 சதவீதம் உயர்த்தியுள்ளார். மூன்று புதிய நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். அதிக பணமதிப்பிலான வியாபாரத்தை தலைமையேற்று நடத்தி டிஸ்கவரி வுமன் அச்சீவர் 2019, சிறந்த நிறுவனத் தலைவர் 2019 ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். ஊடக நிறுவனங்களுக்காக விருது வழங்கும் அமைப்புகளில் உறுப்பினராக இருந்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக