வணிக நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெற்ற ஊடக நிறுவன இயக்குநர்! வாலேரி பின்டோ

 

 

இம்பேக்ட் 50, சாதனைப் பெண்கள்

வாலேரி பின்டோ

இவர் வெபர் சாண்ட்விக் இந்தியா நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். இந்த நிறுவனம் தகவல் தொடர்பு, கருத்து, கிரியேட்டிவிட்டி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனம். பின்டோவின் தலைமையின் கீழ் வெபர் சாண்ட்விக் நிறுவனம், ஏராளமான விருதுகளை வென்றுள்ளது. பிண்டோ வெபர் இந்தியாவில் சேர்ந்து கடுமையாக உழைத்து இன்று அதனை முக்கியமான மக்கள்தொடர்பு நிறுவனமாக வளர்த்துள்ளார். ஹீரோ குழுமம்,ஓபராய் போன்ற நிறுவனங்கள் வெபர் நிறுவனத்தின் வா்டிக்கையாளர்களாக வெகு காலமாக இருக்கிறார்கள்.

தேசிய அளவிலான விளையாட்டு வீரர், சமையல் கலைஞர் என்ற தனித்துவமும் வாலேரி பின்டோவுக்கு உண்டு. இவர் தனது நிறுவனத்தின் வளர்ச்சியை 35 சதவீதம் எனுமளவுக்கு உயர்த்தியுள்ளார்.
 

கருத்துகள்