பிஸ்லரியின் வடிவமைப்பு விற்பனை முறைகளை மாற்றி சந்தையில் வென்ற பெண்மணி - அஞ்சனா கோஷ்

 

 

 

 

Can plastic be valuable? Learn all about the Bottles for ...
அஞ்சனா கோஷ்

 

 

அஞ்சனா கோஷ்

விற்பனைப் பிரிவுத் தலைவர், பிஸ்லரி இன்டர்நேஷ்னல்

கோஷ் உருவாக்கிய ஹர் பானி கி பாட்டில் பிஸ்லரி நஹி என்ற விளம்பரம் நாடெங்கும் பிஸ்லரிக்கான மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. இவரின் நிறுவனம் இத்துறையில் 14 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டது. இதோடு நிற்காமல் குளிர்பானங்களை மூன்றை தனித்துவமாக உருவாக்கி விற்று வருகின்றனர். சமூக பொறுப்புணர்வு திட்டமாக கோஷ் உருவாக்கிய பாட்டில்ஸ் ஃபார் சேஞ்ச் என்ற திட்டம் மூலம் மும்பையில் மட்டும் 4800 கோடி டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்பட்டன.  

இரும்பு தொழிலில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர், 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிஸ்லரி நிறுவனத்தில் இணைந்தார். அவரது முயற்சியால்தான் நீலநிறமாக இருந்த பிஸ்லரி இன்று பச்சை நிறமாக ஒட்டகம் கூட தேடிப்பிடித்து குடிக்கும் குடிநீராக உள்ளது. சந்தையில் உள்ள பிற நிறுவனங்களை தூக்கி ஓரம் வீசிவிட்டு பிஸ்லரி முக்கியத்துவம் பெற விற்பனையில் அஞ்சனா கோஷ் செய்த பல மாற்றங்கள் முக்கியக் காரணங்களாக அமைந்தன.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்