ஜீ டிவி நிறுவனத்தை இந்தியாவில் பல்வேறு மொழிகளுக்கும் விரிவுபடுத்திய சாதனைப் பெண்மணி! - பிரதியூஷா அகர்வால்

 

 

 

பிரதியூஷா அகர்வால்

ஜீ என்டர்டெயின்மென்ட்

 

 

பிரதியூஷா அகர்வால்

ஜீ என்டர்டெயின்மென்ட், சீ்ப் கன்ஸ்யூமர் ஆபீசர்.

2017ஆம் ஆண்டு ஜீ என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்குள் காலடி எடுத்து வைத்து நுழைந்தவர் பிரதியூஷா. நிறுவனத்தின் வருமானம், அதன் புதிய சேனல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்தையும் விரிவாக்கியுள்ளா். கேரளத்தில் தொடங்கிய டிவி சேனல்,  சிறப்பான வரவேற்பைப் பற்றி பார்வையாளர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. கன்னடத்தில் கூட பிச்சார் எனும் டிவி சேனலை தொடங்கியிருக்கின்றனர். 2020இல் இவர்கள் தொடங்கிய ஜீ தமிழ் திரை முக்கியமான திரைப்பட சேனலாக உருவாகி வளர்ந்து வருகிறது. மேலும் பிரதியூஷாவின் முயற்சியால் தொடங்கப்பட்ட போஜ்புரி டிவி சேனல் நம்பர் இடத்தில் உள்ளது.
 

பிரதியூஷா அகர்வால், ஜீடிவி, இம்பேக்ட் 50!, சாதனைப் பெண்கள்

கருத்துகள்