மேடிசன் வேர்ல்டு நிறுவனத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு வந்த சாதனையாளர்! லாரா பல்சாரா வஜிஃப்தார்

 

 

லாரா பல்சாரா வஜிஃப்தார்

மேடிசன் வேர்ல்டு

 

 

 லாரா பல்சாரா வஜிஃப்தார்

மேடிசன் வேர்ல்டு

2004ஆம் ஆண்டு மேடிசன் வேர்ல்டு நிறுவனத்தில் நிர்வாக பயிற்சியாளராக பணியில் சேர்ந்தார். பின்னாளில் 24 பிரிவுகளை இயக்கும் தலைவராக உயர்ந்துள்ளார். இங்கிலாந்தில் விற்பனை தொடர்பான முதுகலைப் பட்டம் பெற்றவர் லாரா. இந்த நிறுவனத்திற்காக இந்தியா, இலங்கை, தாய்லாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளில் ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

மேடிசன் வேர்ல்டு நிறுவனத்தில் இவர் இணைந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. மீடியாகாம், பிராண்ட்காம், ஹைவ்மைண்ட்ஸ் ஆகிய நிறுவனங்ங்களை வாங்கி மேடிசன் வேர்ல்டுடன் இணைத்தார். இதன்மூலம் இந்த நிறுவனம் பல்வேறு தளங்களிலும் சிறப்பாக செயல்பட வழிவகுத்துள்ளார். இம்பேக்ட் 50 பட்டியல் தொடங்கியதிலிருந்தே இவர் இதில் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளார்.


கருத்துகள்