டாடா பொருட்களின் விற்பனையை ஏறுமுகமாக்கி சாதனை செய்த பெண்மணி! - ரிச்சா அரோரா, டாடா

 

 

Tata Consumer Products Limited - Integrated Annual Report ...
ரிச்சா அரோரா, டாடா

ரிச்சா அரோரா

டாடா கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ்(பேக்கேஜ் புட்ஸ்), இயக்குநர்.

2014ஆம் ஆண்டு டாடா நிறுவனத்திற்குள் காலடி எடுத்து வைத்தார் ரிச்சார். இவருக்கு விற்பனைத்துறையில் 30 ஆண்டு அனுபவம் உண்டு. இதற்கு முன்னர் பிரிட்டானியா, விப்ரோ, மெக்பான் புட்ஸ், பல்சாரா, எப்சிபி உல்கா ஆகிய நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றியவர்.

பேக்கேஜில் வரும் பல்வேறு பொருட்களை உருவாக்குவது, விற்பனை உத்திகள், விற்பனை என அனைத்துமே ரிச்சாவின் திட்டமிடலில்தான் உள்ளது. இதன்காரணமாகவே டாடா கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ்கள் சிறப்பாக விற்பனையாகின்றன.
லண்டன் பொருளாதார பள்ளியில் படித்திருக்கிறார். அகமதாபாத்திலுள்ள ஐஐஎம்மில் எம்பிஏ முடித்தவர். பொருளாதார பட்டதாரி. இவற்றையெல்லம் விட சிறந்த புகைப்படக்காரர். இந்திய கலைக்கண்காட்சியில் ரிச்சா தான் எடுத்த புகைப்படங்களை தனியாகவே காட்சிக்கு வைத்திருந்தார்.  

இம்பேக்ட் 50, சாதனைப் பெண்கள், பிரிட்டானியா, விப்ரோ, பல்சாரா, எப்சிபி உல்கா

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்