ஆக்சிஸ் வங்கியை டிஜிட்டல்மயப்படுத்தியவர்! - ஆஷா கார்கா, குழும விற்பனை மேலாளர், துணைத்தலைவர்.
ஆஷா கார்கா, ஆக்சிஸ் வங்கி |
ஆஷா கார்கா, ஆக்சிஸ் வங்கி, விற்பனை மேலாளர்
ஆக்சிஸ் வங்கியின் துணைத்தலைவர், விற்பனை மேலாளார் ஆகிய பொறுப்புகளை ஆஷா வகிக்கிறார். இதற்கு முன்னர் ஃப்ரீசார்ஜ் நிறுவனத்திலும், யுனிலீவரிலும் வேலை செய்தவர். விளம்பரத்துறையில் சிறிதுகாலம் பணியாற்றியுள்ளார். மும்பையில் தாஜ்மஹால் ஹவுஸ் என்பதை கட்டமைத்தவர், பின்னாளில் ஆக்சிஸ் வங்கியில் வேலை செய்யத்தொடங்கினார். இவரது தலைமைத்துவத்தின் கீழ் வங்கி நவீன காலத்திற்கு ஏற்ப மாறத்தொடங்கியது. டிஜிட்டல் பரிமாற்றங்கள், டெபிட், கிரடிட், பாரக்ஸ் என மூன்றையும் ஒரே கார்டில் செய்யமுடியும் வசதியை இவரே அறிமுகப்படுத்தினார். அடுத்து ஆக்சிஸ் வங்கியை ஆக்சிஸ் கேபிடல், ஆக்சிஸ் பினான்ஸ், ஆக்சிஸ் பௌண்டேஷன் என விரிவுபடுத்தினர். இவரின் பல்வேறு வணிக முயற்சிகள் பெரு வெற்றியடைந்துள்ளன. வங்கித்துறையில் ஆஷாவின் சாதனைகள் முக்கியமானவை.
கருத்துகள்
கருத்துரையிடுக