டிவி சேனல் வழியாக மக்களைக் கவர்ந்தவர்! அனுராதா பிரசாத்

 

 

 

 

அனுராதா பிரசாத்

 

 

அனுராதா பிரசாத்

பேக் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைவர்.

நிறுவனத்தின் வணிகம், விற்பனை, புதிய திறமையாளர்களைக் கண்டுபிடிப்பது, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது அனுராதா செயல்பட்டு வருகிறார். இவர் பேக் பிலிம்ஸ் மற்றும் நியூஸ் 24 நிறுவனத்தின் தலைவர்.

பிபிசி, பிடிஐ, சகாரா, ஜீடிவி ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவங்களைக் கொண்டவர். ஹைனா போலோ போலோ, அந்தாக்சரி என இந்தி பாடல்கள் சார்ந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தார். இன்று உலகம் முழுக்க பேக் நிறுவனத்தின் டிவி சேனல்களை மக்கள் பார்த்து வருகி்ன்றனர். உத்தராஞ்சல் திரைப்பட மேம்பாட்டு நிறுவனத்தில் உறுப்பினர். கடந்த ஆண்டு இதழியியலில் செய்த சாதனைகளுக்காக விருது வென்றுள்ளார். இவரது தலைமையின் கீழ் நியூஸ் 24, இ24 என இரு சேனல்களும் சிறப்பாக வளர்ந்து வருகின்றன.
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

கொச்சி பின்னணியில் ரோமியோ ஜூலியட் கதை! - ரொமான்டிக் - தெலுங்கு