காக்கையைப் போன்ற பெரிய நீர்க்காகம்!

 






நீர்ப்பறவைகள்


பெரிய நீர்க்காகம்



அறிவியல் பெயர்: பெரிய நீர்க்காகம் (
)

குடும்பம்: பாலக்ரோகோரசிடே (Phalacrocoracidae)

வேறு பெயர்கள்: கருப்பு பறட்டை, கருப்பு நீர்க்காகம், பெரிய நீர்க்காகம்

சிறப்பம்சம்

காக்கையைப் போல இருந்தாலும் கழுத்தும் வாலும் அதனை விட நீளம். நீருக்கடியில் மூழ்கி மீன்களை பிடித்து உண்ணும். இறக்கைகளை மரக்கிளைகளில் விரித்து காய வைக்கும். வாத்தைப்போல கால்களில் சவ்வு உண்டு. ஆண் காகங்கள், பெண் காகங்களை விட அளவிலும் எடையிலும் பெரியது. 

எங்கு பார்க்கலாம்

ஆறு, குளம் , குட்டை, ஏரி, சதுப்புநிலம், கடற்புரங்களில் பார்க்கலாம். 

ஆயுள்

11 ஆண்டுகள்

முட்டைகளின் எண்ணிக்கை 

7

ஐயுசிஎன் பட்டியல்

அச்சுறுத்தும் நிலையில் இல்லாதவை (LC)

எழுப்பும் ஒலி

கீக் (Kik)... குவாக்(Cuvak)...



https://en.wikipedia.org/wiki/Great_cormorant

https://www.iucnredlist.org/species/22696792/155523636

https://www.allaboutbirds.org/guide/Great_Cormorant/lifehistory

பட்ம் - விக்கிப்பீடியா

கருத்துகள்