வினோதரச மஞ்சரி - ஜாலி தகவல்கள்
ஒரு நொடிக்கு நமது மூளை ஆராயும் தகவல்களின் எண்ணிக்கை , 1 கோடியே 10 லட்சம்
திட, திரவ நிலையில் ஆக்சிஜனின் நிறம், வெளுத்த நீலநிறம்
உலகில் முதன்முதலில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டஆண்டு 1828. ஆம்னிபஸ்(Omnibus) என்ற பெயரில் பிரான்சின் நான்டெஸ் நகரில் போக்குவரத்து சேவை தொடங்கியது.
மனிதர்களின் எச்சிலில் உள்ள வலிமையான வலிநிவாரணி வேதிப்பொருள், ஒபியர்பின் (Opiorphin)
ஒருவர் ஒருமுறை இருமும்போது, அவரின் எச்சிலில் இருந்து வெளியே பரவும் வைரஸ்களின் எண்ணிக்கை, 20 கோடி
டால்பின், தன்னை கண்ணாடியில் பார்த்தால் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும்
https://transportgeography.org/contents/chapter8/urban-mobility/omnibus-london-19th-century/
கருத்துகள்
கருத்துரையிடுக