போவரி சட்டன் கோட்பாடை கண்டுபிடித்த வால்டர் சட்டன்!











Bio டேட்டா!

பெயர்: வால்டர் சட்டன் (
1877)

பிடித்த துறை: மரபணு, மருத்துவம்

சிறுவயது ஆர்வம் : பண்ணையிலுள்ள இயந்திரங்களைப் பழுது பார்ப்பது

பிறர் அறியாத திறமை: கேமராவை தானே உருவாக்கியது

திருப்பம்: பொறியியலைக் கைவிட்டு உயிரியல் படிப்பில் இணைந்தது

கண்டுபிடிப்பு: மரபணுக்களைக் கொண்டுள்ள குரோமோசோம்களின் பங்கு (Boveri -Sutton Theory) 

சாதனை: தி குரோமோசோம் இன் ஹெரிடிட்டி ( “The Chromosomes in Heredity,”1903) ஆராய்ச்சி அறிக்கை

புகழ்பெற்றது: மரபணுவியல் துறை

ஆராய்ச்சி முன்னோடி: இ.பி.வில்சன் (E. B. Wilson)

வினோதம்: 39 வயதில் குடல்வால் சிதைவால் இறந்தார். அப்போது, குடல்வால் சிதைவு பாதிப்பை குணமாக்குவது பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். 

 https://www.lindahall.org/walter-sutton/

http://www.dnaftb.org/8/bio-2.html

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்