வெள்ளியில் வாழ முடியுமா?





confused zero gravity GIF
giphy






மிஸ்டர் ரோனி


நாம் வெள்ளி கோளுக்கு சென்று, அதன் வான்பரப்பில்  விண்கலத்தில் வசிக்க முடியுமாழ



சயின்ஸ் பிக்சன் படமாக வேண்டுமானால் இதனை முயற்சிக்கலாம். காரணம், அப்படி விண்கலத்தில் மனிதர்கள் வாழ்வது ஆபத்தானது. மேலும் மிதக்கும் நகரங்கள் பெரும் செலவு பிடிப்பவை. வெள்ளி ஏறத்தாழ பூமியைப் போன்ற தன்மையைக் கொண்டவை. அறுபது கி.மீ தொலைவுக்கு பூமியைப் போன்ற ஈர்ப்புவிசை இருக்கும். இதனால் ஆராய்ச்சியாளர்கள் அப்படி நினைத்தார்கள். ஆனால் அது நிறைய நடைமுறைப் பிரச்னைகளைக் கொண்டிருந்ததால் தற்போது, செவ்வாய் பக்கம் திரும்பிவிட்டனர்.

எனவேதான் எலன் மஸ்க், அமேசான் பெசோஸ் உட்பட செவ்வாயை காலனியாக்கி மனிதர்களை குடிவைக்க திட்டமிட்டு வருகின்றனர்.இப்போதைக்கு வீனஸ் வாழ்க்கை என்ற பெயரில் சயின்ஸ் ஃபிக்ஸன் படம் மட்டுமே எடுக்க முடியும். ஆராய்ச்சிகள் அந்த வேகத்தில்தான் போய்க்கொண்டிருக்கிறது.


நன்றி - பிபிசி

பிரபலமான இடுகைகள்