பாடிபில்டர்களின் உடலில் மரங்களின் வேர்கள் எப்படி வருகின்றன?





excited mash up GIF




மிஸ்டர் ரோனி


பாலிபில்டர்கள் உடலில் நரம்புகள் வெடிப்பது போல தெரிகிறதே?

இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஏராளமாக உடற்பயிற்சி செய்வதால் உடலின் தோல் ஏறத்தாழ சேசாயி விற்கும் நோட்டுப் புத்தக தாள் போல மெலிதாகிவிடும். அப்புறம் உள்ளே ஓடும் நரம்புகள் வெளியே தெரியாமல் எப்படி? ஏறத்தாழ நரம்புகள் தென்னை மர வேர்கள் போல தெரியும் பாலிபில்டர்களை உடற்பயிற்சி இதழ்கள் அட்டையில் பார்த்திருப்பீர்கள். மேலும் இந்த புகைப்படம் எடுக்கும்போது, அவர்களின் உடலில் நீர் குறைவாகவே இருக்கும். தண்ணீரைக் குடித்தால் உங்கள் உடலின் தசை அழகை வெளிக்காட்ட முடியாது.


நன்றி - பிபிசி 

பிரபலமான இடுகைகள்