எலுமிச்சையின் மஞ்சள் நிறத்திற்கு காரணம் என்ன?
மிஸ்டர் ரோனி
எலுமிச்சம்பழம் மஞ்சளாக தெரிகிறது. எலுமிச்சங்காய் பச்சையாக இருக்கிறது. என்ன காரணம்?
எலுமிச்சம்பழத்தில் உள்ள ஆந்தோசயனின் என்ற வேதிப்பொருள்தான் அதனை மஞ்சளாக மாற்றுகிறது. விவசாயிகள் இதனை பச்சையாக இருக்கும்போது பறித்து பழுக்க வைக்கின்றனர். இதனால் அவை கொண்டு செல்லும் வழியில் பழுத்து சந்தையில் பழுக்க வைக்கப்படுகின்றன. மரத்திலிருந்து அதனை பறித்தவுடனே அதன் வேதிமாற்றங்கள் இயல்பானதாக இருப்பதில்லை.
நன்றி - பிபிசி