நஞ்சுக்கொடியை கர்ப்பிணிகள் சாப்பிடலாமா ?




Pregnancy, Mom, Expectant Mother, Pregnant, Femininity
pixabay


மிஸ்டர் ரோனி

குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணிகள், தங்கள் நஞ்சுக்கொடியை சாப்பிட விரும்புகிறார்கள் என்று செய்தியில் படித்தேன்.உண்மையா?

நஞ்சுக்கொடி குழந்தைக்கு ஊட்டம் தருவதற்காக உருவாகிறது. அப்பணி முடிந்த தும் அது கழிவாக உடலிலிருந்து வெளியேறுகிறது. அதனை சாப்பிடுவது மூலம் கர்ப்பிணிகள் இழந்த ரத்தத்தை, சத்துக்களை பெறுகிறார்கள் என்பது தவறான வதந்தி. எனவே, நஞ்சுக்கொடியை சாப்பிடுவதை விடுத்து சத்தான பழங்கள், தின்பண்டங்களை வாங்கி அல்லது செய்து சாப்பிடுங்கள்.

நஞ்சுக்கொடியில் ஈகோலி பாக்டீரியா, காட்மியம் எனும் சிக்கல்கள் உள்ளன. எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.



நன்றி -பிபிசி