செடிகளை பெட்ரூமில் வைத்து வளர்க்கலாமா?
![]() |
| giphy |
மிஸ்டர் ரோனி
தாவரங்களை படுக்கையறையில் வைத்து வளர்க்கலாமா?
எந்த தவறும் இல்லை. சிலர் இரவில் கார்பன் டை ஆக்சைடை செடிகள் வெளியேற்றும். இதனால் நமக்கு மூச்சு திணறல் ஏற்படும் என்பார்கள். ஆனால் அது எல்லாம் ஆதாரமில்லாத உளறல்கள் என ஒதுக்கிவிடுங்கள். மின்விளக்கை அணைத்து விட்டால் ஒளிச்சேர்க்கைக்கான விஷயம் செடியில் நடைபெறாது.அப்புறம் என்ன கவலை? முக்கியமாக உங்கள் தூக்கம் கெடாது.
நன்றி - பிபிசி
