கண்களின் அமைப்பு மாறுபடுவது ஏன்?
மிஸ்டர் ரோனி
உலகில் உள்ள பல்வேறு நாட்டினருக்கும் கண்களின் அமைப்பு மாறுபடுவது ஏன்?
நம் கண்கள் புற ஊதாக்கதிர்களிடமிருந்து பாதுகாக்கப்படுவது முக்கியம். ஐம்புலன்களில் கண்களை மூடினால்தான் பலருக்கும் தூக்கம் வரும். ஐம்புலன்களும் சராசரியாக செயல்படும்போது அதன் திறன் நமக்குத் தெரியாது. டேர்டெவில் போல கண்கள் செயலிழந்தால், பிற புலன்கள் அதற்கு ஈடுசெய்யும்படி உழைக்கும்.
கண்களின் அமைப்புக்குக்கு காரணம், நம் உடலிலுள்ள செல்களின் திறன்தான். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் நிலப்பரப்பு தன்மையை உடல் பெற்றிருக்கும். இதனால் உடல் பாதிக்காதபடி உறுப்புகள் அமைகின்றன. கண்களின் மேல் இமை, ரெட்டினாவை சுற்றி அமைந்துள்ள வடிவத்தின் மாறுபாட்டை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். இதனை எபிகான்திக் ஃபோல்டு என்று குறிப்பிடுகிறார்கள்.
நன்றி - பிபிசி