பற்பசையில் எதற்கு இனிப்பு சேர்க்கிறார்கள்?





toothpaste GIF
giphy


மிஸ்டர் ரோனி


பற்பசையில் எதற்கு இனிப்பு சேர்கிறார்கள்?

காலையில் எழுந்து பல் விளக்கும்போது நிறையப்பேர் அதன் காரத்தன்மையை மட்டுமே கவனிப்பார்கள். ஆனால் அவற்றை மறைக்கும் உத்தியாக இனிப்பை சேர்த்திருப்பார்கள். இதனால் பெரும்பாலான பற்பசைகள் இனிப்பைச் சேர்த்திருப்பார்கள். சிலர் மட்டும் பரிசோதனை முயற்சியாக இனிப்பின்றி காரத்தன்மையோடு பற்பசையை உருவாக்கி இருப்பார்கள். 

இனிப்புச்சுவைக்காக சார்பிட்டால், ஸைலிட்டால் ஆகிய வேதிப்பொருட்கள் பற்பசைகளில் சேர்க்கப்படுகின்றன.இவை பற்பசையின் ஈரத்தன்மை கெடாமல் பார்த்துகொள்கிறது. இதனால்தான் பேஸ்ட் வெளியே வந்தபின்பு எளிதில் உலர்வதில்லை. 

நன்றி - பிபிசி 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!