சில்வர் பாயில் ஸ்வீட்டுகள் உடலைப் பாதிக்குமா?
giphy |
மிஸ்டர் ரோனி
சாக்லெட்டுகளை சாப்பிட்டிருப்போம். அதிலும் பல்வேறு சில்வர் பாயில்களை அகற்றாமல் சாப்பிடுவது இயல்பானது. இது உடலை பாதிக்குமா?
இந்த சில்வர் பாயிலை இறந்த மாடுகளின் குடலில் செய்வதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் குமுதத்தில் செய்தி எழுதியிருந்தார்கள். இயற்கையான பொருள் ஓகே. ஆனால் இந்த சில்வர் அல்லது அலுமினிய பாயில் பொருட்கள் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரியும் தன்மை கொண்டது. இது உடலுக்கு பாதிப்பு தரும் அளவில் இல்லை. அதனால் பயப்படவேண்டியதில்லை. திருப்தியாக பால் ஸ்வீட்டுகளை கடித்துச் சாப்பிடுங்கள்.
நன்றி - பிபிசி