மைக்ரோவேவ் ஓவன் பாதிக்குமா?



hungry eddie murphy GIF




மிஸ்டர் ரோனி


மைக்ரோ ஓவனில் சமைக்கும்போது, அதிலிருந்து நாம் சற்று தள்ளி நிற்க வேண்டுமா?

மூடநம்பிக்கையை இப்படியும் ஏற்படுத்தலாம் என்பதற்கு உங்கள் பதிலே சாட்சி. மைக்ரோ ஓவனில் பயன்படும் அலைகள் உங்கள் உடலை பாதிக்காது. அப்படி பாதித்தால் உணவு என்னாகும்? மறைமுகமாக அது உணவுப்பொருட்களை சூடாக்கி உங்களுக்கு தேவையான உணவை உருவாக்குகிறது.

ஓவன் பற்றிய கையாளும் குறிப்பை படித்தாலே இதுபோன்ற குழந்தைதனமான கேள்விகளை நீங்கள் கேட்க மாட்டீர்கள்.

நன்றி - பிபிசி 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!