பெருந்தொற்று காலத்தில் பிளாஸ்டிக் அபாயகரமான அளவில் அதிகரித்து வருகிறது!
பெருந்தொற்று காலத்தில் பிளாஸ்டிக் எந்தளவு அதிகரித்துள்ளது என்பதை டேட்டா மூலம் பார்ப்போம்.
ஆண்டுதோறும் மாநகராட்சி மூலம் உருவாகும் திடக்கழிவு அளவு
55-65 மில்லியன் டன்
பிளாஸ்டிக் கழிவு
3.3 மில்லியன் டன்
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் அளவு 43%
தனிநபர் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் அளவு 11கி.கி.
தினசரி இந்தியாவில் உருவாகும் மருத்துவக்கழிவுகளின் அளவு 609 டன்கள்
கோவிட் -19 பாதிப்பில் உருவாகும் கூடுதல் மருத்துவக் கழிவு 101 டன்கள்(தினசரி)
நாடுதோறும் உருவாகும் மருத்துவக்கழிவுகளின் அளவு 840 டன் (தினசரி)
உலகம் முழுவதும் 1950-2015 வரையில் உருவான பிளாஸ்டிக் உற்பத்தியின் அளவு 8.3 பில்லியன் டன்
1950-2015 காலகட்டத்தில் உருவான பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு 6.3 பில்லியன் டன்.
பிளாஸ்டிக் கழிவுகளில் 9 சதவீதம் மட்டும் மறுசுழற்சி செய்யப்படுகிறது. 79 சதவீத பிளாஸ்டிக் கழிவுகள் நிலத்தில் கழிவாக கொட்டப்படுகிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக