வடகொரியா - தென்கொரியா போர்! - போர்விவரங்கள் காலக்கோடு வழியாக அறியலாம்!
ny times |
கொரியப் போர்!
25 ஜூன் 1950
வடகொரியப் படைகள் தென்கொரியாவிற்குள் நுழைந்தன. 27ஆம் தேதி ஐ.நா அமைப்பு தென்கொரியாவை காப்பாற்றுவதற்கான உதவியை பிற நாடுகளிடம் கேட்டது.22 இங்கிலாந்து நாட்டு கப்பல்கள் அங்கு விரைந்தன.
7 ஜூலை 1950
டக்ளஸ் மெக் ஆர்தர் என்பவரின் தலைமையில் அமெரிக்க அரசு படைகள் திரண்டன. கொரியாவின் தென்கிழக்கு பகுதியை நோக்கி படைகள் சென்றன.
7-9 அக்டோபர் 1950
அமெரிக்க படைகள் வடகொரியாவின் பகுதிகளை நோக்கி முன்னேறியது.
அக்டோபர் -நவம்பர் 1950
சீனா, வடகொரியாவுக்கு ஆதரவாக கொரியப்போரில் குதித்தது.
14 மார்ச் 1951
ஐ.நா படைகள் தென்கொரியாவின் சியோல் நகரை முற்றுகையிட்டன. இதனால் அங்கிருந்த மக்கள் வெளியேறினர்.
11 ஏப்ரல் 1951
அமெரிக்க படைத்தலைவர் டக்ளஸ் மெக்ஆர்தர் படைப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
23-25 ஏப்ரல் 1951
ஜேம்ஸ் கார்ன் தலைமையிலான படை வடகொரியாவின் பகுதிளளை நோக்கி முன்னேறியது.
10 ஜூலை 1951
இருநாடுகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்தன.
28-29 மே 1951
காசோங் பகுதி அருகே இங்கிலாந்து படைகள் சீனப்படைகளில் தாக்குதலை எதிர்கொண்டன.
27 ஜூலை 1953
17 ஜூலை 1953
ஜெனிவாவில் இரு கொரியா தீபகற்ப நாடுகளும் ஒன்றாக இருப்பதற்கான தீர்மானம் உருவானது. முறையாக ஒப்பந்தம் உருவாகவில்லை. 1954ஆம் ஆண்டு வரை முறையான ஒப்பந்தம் உருவாகவில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக